வாகன விற்பனைத்துறை

img

வாகன விற்பனைத்துறையில் 3 மாதங்களில் 2 லட்சம் பேர் வேலையிழப்பு

வாகன விற்பனைத் துறையில் கடந்த மூன்று மாதங்களில் இரண்டு லட்சம் பேர் வேலைகளை இழந்துள் ளதாக இந்திய வாகன டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.